நாளும் ஒரு குறள்
உலக பொதுமறையாம் திருக்குறளை அனைவரும் நாள்தோறும் பயன்படுத்தும் வண்ணம், இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்செயலி 1330 திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை உள்ளடக்கியுள்ளது.